Thursday, December 16, 2010

கிருஷ்ணன் புத்திசாலியா?

துச்சாதனன் , திரௌபதி சேலைய உருவும்போது, வெட்டியா திரௌபதிக்கு சேலைய குடுக்குறதுக்கு பதிலா, துச்சாதனன் கைய ஓடசிருக்கலாமே?
இப்போ சொல்லுங்க , கிருஷ்ணன் புத்திசாலியா?

- எங்கோ படித்தது

1 comment:

  1. எல்லாம் சரி தல, கிருஷ்ணன் துச்சாதனன் கைய ஒடிசிருக்கலாம். ஆனால் அதற்குள் சேலையை துச்சாதனன் உருவிட்டானா என்ன செய்யறது?

    ReplyDelete