தாலாட்டிய அம்மா,
தூக்கிவளர்த்த அப்பா,
கதை சொல்லிய பாட்டி,
கடைக்கு கூட்டிப்போகும் தாத்தா ,
சண்டை போட்ட தங்கை,
வீட்டில் போட்டுகொடுக்கும் தம்பி,
பாடம் சொல்லிகொடுத்த வாத்தியார்,
காதல் சொல்லிய காதலி ,
இவர்களையெல்லாம் விட உன்னை பிரிந்ததை பெரிய இழப்பாக நினைக்கிறேண்டா நண்பா..
இப்படிக்கு,
கண்ணுக்கு தெரியாத தேசத்தில் இருக்கும் உன் நண்பன்...
No comments:
Post a Comment