Friday, February 18, 2011

சமீபத்தில் கவர்ந்த பாடல் வரிகள். அதனோடு பொருந்திப்போகும் அரசியல் நிகழ்வுகள்.... வரிகள் மாற்றியும், மாற்றப்படாமலும்....

ஜிந்தாக்கு ஜிந்தக் ஜிந்தக்
ஜிந்தாக்குதா

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப
நல்ல புள்ளை இல்லை
ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம்
நான் செல்லப் புள்ளை இல்லை
சிபிஜ அன்புப் புள்ளை
கட்சியின் கவர்ச்சிப் புள்ளை
என்னோட பேரு இல்லா மீடியா நியூஸே இல்லை
ராசா ராசா நான் ஸ்பெக்டரம் ராசா
ராசா ராசா நான் ஸ்பெக்டரம் ராசா...
-------------------------------------------------------

என்னமோ
ஏதோ

எண்ணம் திரளுது கனவில்!
டெல்லி பிரளுது நினைவில்!
கண்கள் இருளுது நனவில்!
என்னமோ ஏதோ…
முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
விட்டுப் பறக்குது தொலைவில்
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை
ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..
ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை
ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை...
-------------------------------------------------------

யாரது யாரது
யாரது யார் யாரது
சொல்லாமல் நெஞ்சத்தைத் தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது
யாரது யாரது
யாரது யார் யாரது
நெருங்காமல் நெருங்கி வந்தது
விலகாமல் விலகி நிற்பது
விடையாகக் கேள்வி தந்தது
தெளிவாகக் குழம்ப வைத்தது
யாரது யாரது…
-------------------------------------------------------

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
மீன் கொத்தியப்போல் நீக்கொத்துரதால
அட கூட்டணி வெக்கத்தான் அழைப்பாய்களா
இல்ல, திராட்டுல வுட்டுத்தான் வதைப்பாய்ங்களா
தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம
தடுமாறிப் போனேனே
நானே நானே!
யாத்தே யாத்தே யாத்தே...
-------------------------------------------------------

No comments:

Post a Comment