Wednesday, February 9, 2011

காதலும் காலமும்.....



காதலும் காலமும்.....

எவளுக்கோ என்னை பிடித்திருந்தது ...
எனக்கோ உன்னை பிடித்திருந்தது...
உனக்கோ வேறொருவனை பிடித்திருந்தது...
அவனுக்கோ எவளையோ பிடித்திருந்தது...


காலத்தின் சுழற்சியில்

நீ என்னை தேடிவரும்போது நான் வேறோருவளுக்கு சொந்தமாகி இருந்தேன்...

No comments:

Post a Comment