Saturday, March 26, 2011

திருடர்கள் ஜாக்கிரதை,
என்று
பேருந்து நெரிசலில் அறிவிப்பு செய்தார்கள்.
கேட்டுகொண்டே தொலைத்தேன்
என் இதயத்தை
அவளிடம்!!!

1 comment:

  1. அவள் தான் முதலில் தொலைத்திருப்பாள் - இதயத்தை

    ReplyDelete