Sunday, March 27, 2011

அடக்குமுறை

அடக்கியாள நினைக்கின்
அதிகார வர்க்கத்தை
எதிர்த்து போராடினோம்

முன்பை விட

வேகமாக அடக்கினார்கள்

திமிறி எழ

முயற்சி
க்கின்றேன்

ஒருமுறை
திருப்பியடித்தால்
திரும்பிவிடுவார்கள்
என்பது புரிந்தாலும்

இதனால்

பாதிக்கப்படுவது
நான் மட்டுமல்ல
என்றுணர்ந்து

உள்ளிளித்துக் கொள்கிறேன்
ஓட்டுக்குள் சு
ரூங்கிக்கொள்ளும்
நத்தையை போல....

1 comment:

  1. நமது சாபக்கேடே அதுதானே சார்.

    ReplyDelete