Thursday, March 31, 2011

கற்றுக்கொடுத்தாள் . . .

அழுவதற்கு கற்றுக்கொடுத்தாள்
ஒரு நாளும் அழவிட்டதில்லை

கோபிக்க கற்றுக்கொடுத்தாள்
ஒருநாளும் கோபமூட்டியதில்லை

காதலிக்க கற்றுக்கொடுத்தாள்
யாரையும் காதலிக்கவிட்டதில்லை

இப்படி என்னை பாதி செதுக்கிகொண்டிருக்கும்போதே
பிரிந்து சென்றுவிட்டாள்
பிரிவை கற்றுக்கொடுகாமலே . . .

2 comments:

  1. பிரிவைக் கற்றுக் கொடுக்கத்தான் , பிரிந்து சென்றாலோ...

    ReplyDelete
  2. கூட்டான்சோறின் நிறுவனர்!!! எங்கள் தலைவரே!!!!

    கமெண்ட்ஸ்ல் கவிதை எழுதிய தானை தலைவனே வாழ்க . . .

    ReplyDelete