Saturday, April 2, 2011

கண்டதும் காதல்

யாசித்துப் பெறுவதல்ல
காதல்
யோசித்தும் வருவதல்ல
காதல்
கண்கள் உரசிக்கொள்ளும்
ஒற்றை நொடியில்
உணரவேண்டும்
நமக்கான காதலை....


3 comments:

  1. அவன் ஸ்டைலுன்ற பேருல கூலிங் கிளாஸ் போடுறான்,
    அவள் துப்பட்டால முகத்தையே மூடிக்கிற,
    அப்பறம் எங்க உரசுறது.

    ReplyDelete
  2. இதை எல்லாம் தாண்டிகூட அங்கங்க உரசுது பாத்தியா அதுதான் காதல் !!!

    ReplyDelete
  3. கண்ணுக்கும் காதலுக்கும் இடையிலான தூரம் அதிகமாகிறது என்பதே என் வாதம்.
    பின் குறிப்பு :: இது கண்ணு தெரிபவர்களுக்கு மட்டும்.

    ReplyDelete