Saturday, April 23, 2011

முதல் காதல்

ஆதம் ஏவாள்
ஆப்பிள் கடித்த
அக்கணத்தில்
ஆரம்பமானது - முதல் காதல்

ஆகாயத்துக்கு கிழே
அனைத்து உயிரினமும்
அழிந்த பின்பும்
அழியாது -காதல்


1 comment:

  1. ஆகாயத்துக்கு கிழே
    அனைத்து உயிரினமும்
    அழிந்த பின்பும்
    அழியாது -காதல்அருமை
    http://mahaa-mahan.blogspot.com/

    ReplyDelete