Wednesday, June 15, 2011

காதலின் வெளிப்பாடு

கண்ணில்படும்
பெயர்பலகையில்
எல்லாம் உன்பெயரே
தெரிகிறதே - அது
என் கண்ணின்
குறைபாடா அல்ல
உன்மேல் கொண்ட
காதலின் வெளிப்பாடா...


9 comments:

  1. அதில் என்ன சந்தேகம். கண்ணின் குறைபாடு தான்.
    கண்டதை நினைத்து மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம் தலைவரே..

    ReplyDelete
  2. வயசானாலே இப்படித்தான்...! Rajan Eye Care போகலாம் தல...!

    ReplyDelete
  3. தல அப்போ கண்ணு போச்சா..............
    தல Rajan eye care அல்லது vasan eye care போகலாம்...........

    ReplyDelete
  4. இந்த கவிதைக்கு யார் காரணம் தல??????? பாத்து பாத்து

    ReplyDelete
  5. அவளின் பெயர் என்னவோ ????

    ReplyDelete
  6. ஏதோ ”ஒன்றின்” வெளிப்பாடுதான் இது....

    ReplyDelete
  7. இது கண்ணின் குறைபாடோ, காதலின் வெளிப்பாடோ, மொத்தத்தில் ஆப்பு என்னவோ பரத்துக்கு தான்

    ReplyDelete