Wednesday, July 20, 2011

காதல்

நிலவுடனும்
பூவுடனும்
பட்டாம்பூசியுடனும்
தனிமையில் பேச கற்று தரும் இந்தக்
காதல்...
பெற்றோருடன் பேசுவதை மட்டும்
குறைத்து விடுகிறதே!!!

3 comments:

  1. அப்படித்தான் நினைக்கிறேன் நண்பரே!!!

    ReplyDelete
  2. :) இருக்கலாம்.... நல்ல ஆராய்ச்சி!

    ReplyDelete