Saturday, January 22, 2011

காதல்

ஒரு துளி காமம்
கலக்கும்போது
நட்பு
காதலாகிறது !!!

3 comments:

  1. பிறகு காதல் கள்ளக்காதலாகிறது.

    ReplyDelete
  2. நோட்டுன்னு ஒன்னு இருந்தா, கள்ள நோட்டுன்னு ஒன்னு இருக்கத்தான செய்யும் !!!

    ReplyDelete
  3. பேரன் பேத்தி எடுக்குற வயசுல பெருசுங்களுக்கு லொள்ள பாத்தியா!
    காதலாம்... காமமாம்...

    ReplyDelete