Wednesday, February 9, 2011



அவள் பேசவில்லை என்று வருத்தப்படாதே !!!
ஒருவேளை அவள் நீ பேசுவதை ரசித்து கொண்டிருக்கலாம் !!!

அவள் சிரிக்கவில்லை என்று ஏன் நினைக்கிறாய் ?
அவள் சிரித்தாள் நீ அழுதுவிடுவாய் எனக்கூட இருக்கலாம்!!!

அவள் மனதில் நீ இல்லை என்று நினைக்கிறீயா ?
அவள் தான் உன்மனதில் இருக்கிறாளே!!!

காதல் நினைக்கும்போது சுகமாகவும், கடக்கும்போது கனவாகவும், தேடும்போது கடினமாகவும், கிடைப்பது தவமாககூட இருக்கலாம்..

No comments:

Post a Comment