காதல் கிடைத்தவுடன்
வானத்தில் பறப்பதுபோல் இல்லை....
தண்ணீர்மேல் நடப்பதைபோல் இல்லை...
உலகம் என் உள்ளங்கையில் இல்லை....
தூக்கம் வராமலில்லை...
பசி எடுக்காமலில்லை...
உன்னை அடிக்கடி நினைக்கணும்னு தோணவில்லை..
உன்னோடு எப்போதும் பேசிக்கொண்டு இருப்பதுபோல் தோணவில்லை...
ஏனென்றால் நீ எப்போதும் என் அருகில்தானே இருக்கிறாய்!!!!
No comments:
Post a Comment