Thursday, March 3, 2011

காதல் பேச்சு

காதலை பற்றி
காதலிக்காதவானே
அதிகம் பேசுகிறான்
அது ஏனோ ?




5 comments:

  1. காதலிப்பவன காதல என்ற வார்தையையே வெறுத்திருப்பானோ

    உங்களை போல் !!!

    ReplyDelete
  2. எப்பவுமே இக்கரைக்கு அக்கரை பச்சைதான் !!!
    நமக்குன்னு ஒரு figure இல்லையேன்னு ஒரு ஆதங்கம் தான் !!!

    ReplyDelete
  3. @Subramanian & Sundar: அப்போ பரத் எந்த ரகம்?

    ReplyDelete
  4. ஆவல் உள்ள வரை தேடல்கள் இருக்கத்தான் செய்யும்

    ReplyDelete