பாதியில் தவிக்கவிட்டுச் சென்ற என் அப்பனுக்கோ! -அவரை
பறிமுதல் செய்த ஆண்டவனுக்கோ! - ஏன் தெரியவில்லை?
பாரம் சுமக்க நான் இன்னும் பக்குவப்படவில்லை என்று....
பறிமுதல் செய்த ஆண்டவனுக்கோ! - ஏன் தெரியவில்லை?
பாரம் சுமக்க நான் இன்னும் பக்குவப்படவில்லை என்று....
உளியின் வலிதாங்கும் கல்லே, எல்லோரும் வணங்கும்/ரசிக்கும் சிற்பமாகிறது !!!
ReplyDeleteபோராடு ... வாழ்வில் வெற்றிபெறு !!!
உனக்கு எனது வாழ்த்துக்கள் - வாழ்வில் வெற்றிபெற !!!