Saturday, March 5, 2011

மௌனம்

உதடுகளின் பிரிவைக்கூட
அவளால் தாங்க முடியவில்லை
அதனால் தான் என்னவோ
என்னை பார்க்கும் போதெல்லம் மௌனமாகிறாள்!!!



1 comment:

  1. எப்படியெல்லாம் யோசிக்கிறீங்க.

    ReplyDelete