கூட்டாஞ்சோறு
தாய் தமிழை சமைக்கின்றோம் , ஊர் கூடி இழுக்கின்றோம் !!!
Friday, March 4, 2011
அக்கா
கொலு வைக்கும் வீடுகளில்
ஒரு குத்து சுண்டல்
அதிகம் கிடைக்கும் என்று
தங்கச்சி பாப்பாக்களை
தூக்க முடியாமல் தூக்கி வரும்
அக்கா குழந்தைகள்
- கலாப்ரியா
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment