Monday, March 7, 2011

காதலின் வயது

எனது தாத்தா கூறினார்
          எனக்கு வயது எண்பது என்று
எனது பாட்டி கூறினார்
         எனக்கு வயது ஏழுவது என்று
அவர்களது காதலோ
         எனக்கு வயதே இல்லை என்றது

1 comment: