Monday, March 7, 2011

கண்ணசைவு

பேருந்தில் உன்
கணநேர கண்ணசைவுக்காக
காத்திருக்கிறேன்
அடுத்த பெண்
வரும்வரை

1 comment:

  1. அந்த அண்ணிக்கு கூச்ச சுபாவம் ...
    அதான் கண்ணசைக்கவில்லை...

    ReplyDelete