Monday, March 7, 2011

ஏக்கம்

இருநூறு ரூபாய் கரடி பொம்மையை
கட்டித் தழுவி தருகிறாள்
இதுபோல் ஆயிரம் வாங்கித்
தருகிறேனென்று உறுதி கூறியும்
எனக்கு தர மறுக்கிறாள்

முத்தம் ! ! !

2 comments:

  1. ///எனக்கு தர மறுக்கிறாள்
    முத்தம் ! ! !///

    ஏனோ! நீங்கள் கரடி போல இல்லை என நினைக்கிறாள்

    எனது வலைபூவில் இன்று:
    இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ

    ReplyDelete
  2. பொம்மை ஒன்னு செய்யாதுல

    ReplyDelete