Tuesday, March 8, 2011

நானும் புத்தனே

நானும் புத்தனே
என்னை எவனும்
அடிக்கும் வரையிலும்
திருப்பி அவனை
அடிக்கும் வரையிலும்

1 comment:

  1. வெட்டியா இருக்குற எல்லாரும் புத்தன் ஆக முடியாது

    ReplyDelete