Tuesday, March 8, 2011

தண்டனை

ஊழல் செய்பவனின்
கையை வெட்டு
திருடுபவனின்
விரலை வெட்டு
பொய் சொல்பவனின்
நாக்கை வெட்டு
பெண்ணை கெடுப்பவனின்
தலையை வெட்டு

குற்றம் குறையும் - மீதி
மனிதன் நிறைவாய்

1 comment:

  1. குற்றம் குறையும் - மீதி
    மனிதன் நிறைவாய்

    ஆனால் ஊனமாய் ....

    ReplyDelete