Tuesday, March 8, 2011

வாலி

இன்று
மாலி
இருந்திருந்தால் அவன்பெயர்
வாலி

எழுதுவதோ உனக்கு எப்போதும்
ஜாலி

உன்னோடு மோதியவர் அனைவரும்
காலி

தமிழுக்கு நீ கட்டியது
தாலி

அதனால் அது உன் கையில் தவழும்
கோலி

கலைஞரை புகழ்வதே எப்போதும் உன்
சோலி

பேச ஆரம்பித்து விட்டால் உனக்கு தெரியுமோ
நாழி

உடனடிக்கோபம் எப்போதும் உன்
தோழி

அசைவம் உண்பதில் தெரியவில்லை உன்
சாதி

No comments:

Post a Comment