Monday, March 7, 2011

"இடை" தேடல்

செய்வதை திருந்த செய்
என்ற பலகையை பிரமலோகத்தில்
மாட்டிவையுங்கள்
என்னவளுக்கு "இடை" யே இல்லை

1 comment:

  1. ம்ம்ம்... வித்தியாசமாக உள்ளது..

    ReplyDelete