Thursday, March 24, 2011

நாளைய தமிழகம்


எதுக்கு அரிசி, மிக்ஸி, கிரைண்டர்னு தனித்தனியாதர்றாங்க! ஒரு ஆளுக்கு 4 இட்லி, கெட்டிச் சட்டினின்னுவீடு வீடா அரசே தினசரி பார்சல் கொடுத்துட்டா, நிம்மதியா சாப்பிட்டிட்டு டி.வி பார்த்துட்டு காலத்தை தள்ளிடலாமே..!















1 comment:

  1. அப்படியே குவாட்டரும், கோழி பிரியாணீயும் கொடுத்துடுங்க....

    ReplyDelete