Thursday, March 24, 2011

அன்பு
காதல்
காமம்
உயிர்
உலகம்
மூச்சு
எல்லாம் ஒரே வார்த்தையில்
- அவள்




5 comments:

  1. 'அவள்' பெயர் என்னவோ ?

    ReplyDelete
  2. கல்பனா,ஜெயந்தி, ஜெனிபர்,கௌரி இவை எல்லாம் வெறும் பெயர்கள் மட்டுமல்ல.....

    ReplyDelete
  3. இன்னும் நிறைய பெயர்களை விட்டுட்டிங்க ஸ்ரீதர் !!! போதிய இடம் இல்லாத்தாலையும், நேரம் இல்லாத்தாலையும் இப்போ என்னால அந்த லிஸ்ட்ட போடா முடியல !!! :)

    ReplyDelete
  4. ஒன்றா, இரண்டா? எல்லாம் சொல்ல இந்த ஒரு ப்ளாக் போதுமா?

    ReplyDelete
  5. லிஸ்ட் ரெடி பண்ணும்போது பரத் கூட co -ordinate பண்ணிக்கோங்க....

    ReplyDelete