நான் அழுகின்ற போது
என் கண்களை துடைத்தான்
நான் மகிழகின்ற போது
என்னை கண்டு மகிழ்ந்தான்
நான் துவண்ட போது
எனக்காக தோள் கொடுத்தான்
நான் இறக்கும் போது
எனக்காக அழுவான்
அவனே நண்பன்
என் கண்களை துடைத்தான்
நான் மகிழகின்ற போது
என்னை கண்டு மகிழ்ந்தான்
நான் துவண்ட போது
எனக்காக தோள் கொடுத்தான்
நான் இறக்கும் போது
எனக்காக அழுவான்
அவனே நண்பன்
உயிருக்குப்பின்னும் உயிராய் இருப்பவன் தான் நண்பன்
ReplyDeleteword verification நீக்கினால் கருத்துரைகள் வழங்க இன்னும் வசதியாக இருக்கும்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅவிழ்ந்து விழும் வேட்டியை
ReplyDeleteஅவசரமாய் பிடிக்கும் கை போல - நீ
துவளும் போதெல்லாம் உன்னை
தூக்கிப் பிடிப்பான் -
அவனே நண்பன்