Wednesday, April 6, 2011

பெண்மையின் சிறப்பு

நாம் பார்க்கும்போது
நம்மை பார்க்க மறுப்பதும்

நம்மையறியாமல்

நம்மை பார்த்து ரசிப்பதும் - தான்

பெண்மையின் சிறப்போ...


5 comments:

  1. சிறப்பு இல்ல, "கள்ளத்தனம்"

    ReplyDelete
  2. சரவணா, அந்த கள்ளத்தனம் தான் சிறப்பே!!!

    ReplyDelete
  3. அந்த சிறப்பை, அனைவரும் சிறப்பாக செய்கிறார்கள்

    ReplyDelete
  4. பாலா சொம்பு அடிவாங்கின மாதிரி தெரியுதே!!!

    ReplyDelete
  5. நேர பார்க்காத வரை அந்த ஆணுக்கு நல்ல நேரம்
    நேர பார்த்த சனி திசை ஆரம்பம்

    ReplyDelete