Wednesday, April 6, 2011

உன் உதடுகளைவிட
கண்களை தான் எனக்கு பிடிக்கும்

உன் உதடுகள் உண்மை பேச மறுக்கையில்
காதலை காட்டிக்கொடுத்ததே கண்கள் தானே ...



3 comments:

  1. போன்ல ரெண்டுமே தெரியாதே என்ன பண்ணறது?????????????

    ReplyDelete
  2. நல்லா கேக்குறாங்கையா டீய்ய்ய்டைல்லு !!!

    ReplyDelete
  3. இப்போதுத்தான் 3g வர போகுதே

    ReplyDelete