பிச்சை
போடுபவன்
பிச்சைகாரனாயும்
ஏற்பவன்
எஜமானனாயும்
பிச்சை பொருளாய்
- ஓட்டுக்கள்
மொத்த ஜாதிகளின்
எண்ணிக்கை - இரண்டு
ஒன்று - ஆளும்
புத்திசாலி ஜாதி
இரண்டு - ஆளப்படும்
ஏமாளி ஜாதி
நிரந்தர எதிரியுமில்லை
நிரந்தர நண்பனுமில்லை
உங்களுக்கெல்லாம்
வெக்கம்
மானம்
சூடு
சொரணை
இது எதுவும்மில்லை
அது சரிதான்,
ReplyDeleteஇதுல நம்ம போடுபவர்களா இல்ல ஏற்பவர்களா.
http://anbudan-raja.blogspot.com/
ReplyDeletepls try and share ur comments