Sunday, April 17, 2011

பூமி சுழற்சி

நான்
நீ
காதல்
காமம்
குழந்தை

மகன்
மருமகள்
காதல்
காமம்
பேரக்குழந்தை

அவன்
அவள்
காதல்
காமம்
தொடர்கதை

ஆட்கள்
வேறுவேறு
காலம்
மாறும்
மாறாது
காதல்
காமம் !!!




1 comment:

  1. அடடே மூனு ஆச்சரியக்குறி.

    ReplyDelete