Sunday, April 17, 2011

இனி உன்னுடன்
வண்டியின்
பின்னால் அமர்ந்து
வருவதற்கில்லை

காற்றில்
உன் கூந்தல்
என் முகத்தில்
படர்ந்தால்

அதன் மணத்தை
என் மூக்கு
நுகர்ந்தால்

இந்த உடம்புக்கு
என்ன வந்தது
இப்பிடி
சிலுத்துக்குதே !!!




No comments:

Post a Comment