Thursday, April 21, 2011

அகிம்சையின் தோல்வி

அகிம்சை
தோற்று இருந்தால்
எடுத்து இருப்பார்
அண்ணலும்
அண்ணன் ஏந்திய
ஆயுதத்தை...

1 comment:

  1. அவர் போராடாமல் இருந்திருந்தால் foreign பிகராவது செட்டாயிருக்கும்....

    ReplyDelete