கூட்டாஞ்சோறு
தாய் தமிழை சமைக்கின்றோம் , ஊர் கூடி இழுக்கின்றோம் !!!
Thursday, April 21, 2011
மலரினும் மென்மையானது
மலரினும்
மென்மையானது
பெண்மை - அதனினும்
மென்மையானது
காதல்
பூக்கள் மோதி
பூவரசு மரம்
உடைந்து போகும்
விந்தை இங்கே
மட்டுமே சாத்தியம்...
1 comment:
அன்பன்
April 21, 2011 at 2:14 PM
நல்லா இருக்கு ராஜா உங்க வோர்க்கு...
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
நல்லா இருக்கு ராஜா உங்க வோர்க்கு...
ReplyDelete