Thursday, April 21, 2011

வரம் வேண்டும்

தினமும் கண்
மூடும்போதும்
கடைசியாக மண்
மூடும்போதும்
உன்னையே
நினைத்திருக்கும்
வரம் வேண்டும்...


1 comment:

  1. அப்போ கடைசிவரைக்கும் இப்படியேதானா...

    ReplyDelete