காலைல பைக்ல ஆபீஸ் வரும்போது நடந்த சம்பவம்.
நடு ரோட்டுல எச்சிய துப்பிட்டு வேகமா போனவன, ச்சேஸ் பண்ணி சிக்னல்ல புடிச்சு,
ஏண்டா நடுரோட்டுல எச்சிய துப்புரன்னு கேட்டா, ஹி ஹி ன்னு பல்லகாட்டுறான். ராஸ்கல்.
இனிமேல் அவனுக்கு எச்சின்னு ஒன்னுவந்தா, அத துப்பணும்ன்னு ஒரு நெனப்பு வராதஅளவுக்கு அவனோட பல்ல ஒடைக்கனும்ன்னு வந்த கோபத்தை கட்டுபடுத்த வேண்டியதா போச்சு !!!
No comments:
Post a Comment