Saturday, May 14, 2011

தேர்தல் முடிவு

சூரியனை கையால்
மறைக்க முடியாது தான் -
ஆனால்
சூரியனை "கை" யால்
அழிக்க முடியும்

இலையின் நிழலில்
சூரியன் மறைவது -
நேற்று
முதல் சாத்தியமே...


1 comment:

  1. ///சூரியனை கையால்
    மறைக்க முடியாது தான் -
    ஆனால்
    சூரியனை "கை" யால்
    அழிக்க முடியும்/// super boss

    ReplyDelete